அண்ணா பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

அண்ணா பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்


அண்ணா பல்கலை கழகத்தில் வேலை

Anna University Recruitment 2021 : அண்ணா பல்கலை கழகத்தில் காலியாக உள்ள Project Staff பணிக்கு விண்ணப்பிக்க நாளை மட்டுமே கடைசி நாள். நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அண்ணா பல்கலை கழகத்தில் காலியாக உள்ள Project Staff பணிக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் Written Test அல்லது Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளை மட்டுமே கடைசி நாள். நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

வேலைக்கான விவரம் :

நிறுவனம் Anna University
வேலையின் பெயர் Project Staff
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 09 காலிப்பணி இடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை Written Test அல்லது Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Remote Sensing/ Geomatics, Remote Sensing & Geomatics உட்பட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.E/ M.Tech/ B.E / B.Tech/ Diploma/ M.Sc/ B.Sc/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் பணியில் 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 12/11/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2021
விண்ணப்ப முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்  விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
 இணையதள முகவரி  https://www.annauniv.edu/
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Director,Institute of Remote Sensing (IRS),

Anna University,Chennai-600 025.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://www.annauniv.edu/pdf/IRS_PROJECTSTAFF-VC-RCCADVT.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.

அண்ணா பல்கலைக் கழக வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் https://www.annauniv.edu/ செல்லவும்.
  • அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.
  • விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பவும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை தேவையான ஆவணம் சேர்த்து அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Director,

Institute of Remote Sensing (IRS),

Anna University,Chennai-600 025.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G

First published:
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous articleமீள முடியாத நஷ்டத்தில் பிஎஸ்என்எல்.. சொத்துகளை விற்க அரசு நடவடிக்கை..!
Next articleட்விட்டரின் ‘டிப்ஸ்’ அம்சத்தை இனி ஆண்ட்ராய்ட் பயனர்களும் பயன்படுத்தலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here