உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியானது; மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடம்

உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியானது; மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடம்


உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியானது; மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 94-வது இடத்தில் இருந்து 101-வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான்(92), நேபாளம் மற்றும் வங்கதேசம்(76) ஆகிய இடங்களில்
உள்ளன. பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலிழும் இந்தியா இடம் பெற்றுள்ளது.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinakaran.com |15 Oct 2021Source
Previous articleதமிழகத்தில் நவம்பர் 1 முதல் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை தொடங்க அனுமதி
Next articleகடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட திரைப்பட ரிலீஸ்: வன்முறையில் ஈடுபட்ட சுதீப் ரசிகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here