கனமழை: புதுக்கோட்டை, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை: புதுக்கோட்டை, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை


புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்துவரும் நிலையில், 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனைப்படிக்க…ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu NewsSource
Previous articleநல்லதே நடக்கும்
Next article‘அன்று பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடினேன்.அப்போது…’ – சிலிரிப்பூட்டும் அனுபவம் பகிரும் வீரமணி ராஜு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here