கர்நாடகா: தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு ஒரேநேரத்தில் கொரோனா உறுதி

கர்நாடகா: தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு ஒரேநேரத்தில் கொரோனா உறுதி


கர்நாடகாவில் தனியார் மருத்துவக் கல்லூரியொன்றில் 60 மாணவர்களுக்கு ஒரேநேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த எஸ்.டி.எம். என்ற மருத்துவக் கல்லூரியில், கிட்டத்தட்ட 60 மாணவ மாணவியருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியிருந்திருக்கிறது.

image

கல்லூரி வளாகம் அமைந்துள்ள தர்வாத் மாவட்ட ஆட்சியர் நிதிஷ் படில் இதுகுறித்து பேசியபோது, “இன்னும் 100 மாணவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசோதனை முடிவு வருவதற்காக காத்திருக்கிறோம். தற்போதைக்கு மாணவர்கள் தங்கியிருந்த இரண்டு கல்லூரி விடுதிகளும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி: ஐரோப்பாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – மக்கள் அச்சம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu NewsSource
Previous articleமுதல் டெஸ்ட்: ஷ்ரேயஸ் ஐயர், ஷுப்மன், ஜடேஜா அபார பேட்டிங், இந்தியா 258/4
Next articleசெய்தி வீடியோ வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு கூகுள் கிடுக்கிப்பிடி.. ஜனவரி முதல் புதிய விதி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here