கின்னஸில் இடம்பிடித்த உலகின் உயரமான பெண்ணுக்கு பின்னால் இப்படியொரு கதையா?

கின்னஸில் இடம்பிடித்த உலகின் உயரமான பெண்ணுக்கு பின்னால் இப்படியொரு கதையா?


துருக்கியைச் சேர்ந்த 24 வயது பெண், உலகிலேயே உயரமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

உலகளவில் பல சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இந்தாண்டுக்கான உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 215.16 செண்டிமீட்டர் அதாவது 7 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட கெல்கி வளர்சிதை மாற்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் இவர் இவ்வளவு உயரம் வளர்ந்திருப்பதாக தெரிகிறது. பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் கெல்கியால் WALKER உதவியுடன் சிறிது தூரம் மட்டுமே நடக்க முடியும்.

image

இதுகுறித்து ரமிசா கெல்கி கூறுகையில் , ‘நான் ஸ்கோலியோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டதால் அதீத உயரத்தை அடைந்தேன். நான் மாற்றுத்திறனாளி என்பதால் சக்கர நாற்காலியின் உதவியின்றி எங்கும் செல்லமுடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu NewsSource
Previous articleகாபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது – பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
Next articleபண்டிகை நாட்களுக்கு இப்படியும் ரெடி ஆகலாம்.. நடிகை ஸ்ரேயா ஸ்டைலிங் டிப்ஸ்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here