குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு


தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinakaran.com |15 Oct 2021Source
Previous articleஏர் இந்தியா ஏலம் ரத்தன் டாடாவின் பங்கு
Next articleஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது இடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here