கேரளாவில் இன்று புதிதாக 9,246 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

கேரளாவில் இன்று புதிதாக  9,246 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு


திருவனந்தபுரம்: கேரள மாநில சுகாதாரத்துறை இன்றைய கொரோனா வைரஸ் தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இன்று புதிதாக மேலும் 9,246 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,952 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 95,828 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 26,667 பேர் உயிரிழந்த நிலையில் 47,06,856 பேர் குணமடைந்துள்ளனர்.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinakaran.com |15 Oct 2021Source
Previous articleஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது இடம்
Next articleபுதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here