கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி

கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி


கோவா: கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம் என பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜனதா விருபும்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா முக்கிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று கோவா மாநிலம் சென்றிருந்தார்.

அங்கு பா.ஜனதா தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அமித் ஷா கூறுகையில ‘‘2022 சட்டசபை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க விரும்புகிறோம். பிரதமர் மோடி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கவில்லை என்றால், ராம் கோவில் கட்ட முடியுமா?. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்க முடியுமா?. சொல்லுங்கள்’’ என்றார்.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinakaran.com |14 Oct 2021Source
Previous articleஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய மிட் சைஸ் எஸ்யுவி வகை கார் அறிமுகம்
Next articleஉள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி; ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸுக்கு எரிச்சல்: அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here