நவ-25: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும் , டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை


சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinakaran.com |25 Nov 2021Source
Previous article‘அன்று பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடினேன்.அப்போது…’ – சிலிரிப்பூட்டும் அனுபவம் பகிரும் வீரமணி ராஜு
Next articleWhatsApp Update: பிரத்யேகமான ஸ்டிக்கரை வாட்ஸ்அப்பில் உருவாக்க சுலப வழி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here