மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் HAL நிறுவனம்!

மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் HAL நிறுவனம்!


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Visiting Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு மருத்துவத் துறை சார்ந்த எம்பிபிஎஸ், Dermatology டிப்ளமோ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் HAL நிறுவனம்!

நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Visiting Consultant

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS +MD/ DCH/ DNB in Paediatrics, MBBS+MD Physician, MBBS+MD/PG Diploma in Dermatology, MBBS+MD/with DNB/DM in Cardiology and MBBS+MD/ Diploma in Psychiatric தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.hal-india.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: India Education News – Get latest educational news, higher education news, entrance exam news, IIT, IIM, engineering entrance news, counseling news, daily educational news on CareerIndia.comSource
Previous articleநடிகர் விஜய்யின் அனுமன்: புஸ்ஸி ஆனந்த்
Next articleபண்டிகை காலம்.. நிரம்பி வழியும் கூட்டம்.. சென்னை மால்களுக்கு முக்கிய உத்தரவிட்ட மாநகராட்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here