மாநாடு விமர்சனம்: `எஸ்.டி.ஆர் – எஸ்.ஜே சூர்யா- வெங்கட் பிரபு’ கூட்டணி களைகட்டியதா?!

மாநாடு விமர்சனம்: `எஸ்.டி.ஆர் - எஸ்.ஜே சூர்யா- வெங்கட் பிரபு' கூட்டணி களைகட்டியதா?!


சிறுபான்மையினர் மேல் பழிபோடும் நிகழ்கால அரசியல், பிரிவினைப் பேச்சுகள் போன்றவற்றை ஒரு முன்னணி ஹீரோவின் வழியே (அவை வசனங்களாக மட்டுமே இருந்தாலும்) பேச நினைத்திருப்பதற்கு பாராட்டுகள்.

திரைக்கதையின் முக்கிய இடத்திற்கு கதை நகர எடுத்துக்கொள்ளும் நேரம், இவர்களை இயக்குவது யார், என்ன காரணம் போன்றவற்றை எளிதாக யூகிக்க முடிவது போன்றவை மாநாட்டின் குறைகள். லாஜிக் இடறல்கள் ஆங்காங்கே தட்டுப்பட்டாலும், ‘இது என்ன ஜானர் படம்னே முடிவு பண்ணல, இதுல லாஜிக் எல்லாம் எதுக்கு’ என ஜாலியாக தோளைத் தட்டிச் சொல்லிச் செல்கிறார் வெங்கட் பிரபு.

நிஜ மாநாட்டிற்குச் செல்வது போலவே கூட்டமாய்ச் சென்று கைதட்டி வெளியுலகை மறந்து கொஞ்சநேரம் அங்கே லயித்துவிட்டுக் கலைவதற்கான வாய்ப்பை இந்த ரீல் மாநாடும் வழங்குகிறது.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Movie Review (entertainment)Source
Previous article10, 12-வது தேர்ச்சியா? மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
Next articleஆப்பிரிக்காவில் பரவும் ‘சூப்பர் கரோனா’; ஆராய்ச்சியாளர்களை பதறவைக்கும் வைரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here