ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!


சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை நகர நகர்ப்புற சுகாதார துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரி, செவிலியர் என மொத்தம் 279 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : சென்னை நகர நகர்ப்புற சுகாதார துறை

மேலாண்மை : Greater Chennai Corporation

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Medical Officer – 21 பணியிடங்கள்
  • Staff Nurse – 25 பணியிடங்கள்
  • Lab Technician – 10 பணியிடங்கள்
  • Pharmacist – 6 பணியிடங்கள்
  • ANMs / LHVs – 144 பணியிடங்கள்
  • X – ray technician – 11 பணியிடங்கள்
  • OT Assistant – 02 பணியிடங்கள்
  • Data Entry Operator – 17 பணியிடங்கள்
  • Specialists – 43 பணியிடங்கள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 279

கல்வித் தகுதி :

12-வது தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டம், டிப்ளமோ, MBBS, MD, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaicorporation.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள gcc2021hremployment@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaicorporation.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: India Education News – Get latest educational news, higher education news, entrance exam news, IIT, IIM, engineering entrance news, counseling news, daily educational news on CareerIndia.comSource
Previous articleசொத்து பிரிக்கும் முகேஷ் அம்பானி.. புதிய திட்டம்.. யாருக்கு என்ன கிடைக்கும்..!
Next articleவேலை, வேலை, வேலை! யூனியன் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here