Annatha teaser released in action …!

Annatha teaser released in action ...!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் உருவாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று இப்படம் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர்,




DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinasuvadu TamilSource
Previous articleகடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் – உலக வங்கி தகவல்
Next articleசரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் எது ? எப்படி வழிப்பட வேண்டும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here